இருமுறை பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதற்காக மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 2025-2026 ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி மாணவர்கள் எழுதும் முதல் பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்து நடக்க இருக்கும் இரண்டாம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அதனையே தங்களது இறுதி மதிப்பெண்ணாக வைத்து கொள்ளலாம். இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பொதுத்தேர்வு மீது இருக்கும் மாணவர்களின் பயத்தை குறைக்க இது சிறந்த திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.