NCSK ஆட்சேர்ப்பு 2024. சஃபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையம் (NCSK) என்பது ஒரு தற்காலிக சட்டப்பூர்வமற்ற அமைப்பாகும்[1] இது இந்தியாவில் கழிவு சேகரிப்பாளர்களின் நிலைமைகளை ஆராய்ந்து இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை செய்கிறது. தற்போது, பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட மத்திய அமைச்சகம்/துறைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
NCSK ஆட்சேர்ப்பு 2024
அமைப்பு:
சஃபாய் கரம்சாரிகளுக்கான தேசிய ஆணையம்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர்:
துணை செயலாளர் நிர்வாகம் (Under Secretary Admn.)
துணை இயக்குனர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Deputy Director Research & Development)
பிரிவு அதிகாரி நிர்வாகம் (Section Officer Admn)
தனிச் செயலாளர் (Private Secretary)
உதவியாளர் (Assitant)
ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)
மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (Senior Hindi Translator)
சுருக்கெழுத்தாளர் (stenographer)
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
துணை செயலாளர் – 1
துணை இயக்குனர் – 1
பிரிவு அதிகாரி – 1
தனிச் செயலாளர் – 1
உதவியாளர் – 2
ஆராய்ச்சி உதவியாளர் – 2
மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் – 1
சுருக்கெழுத்தாளர் – 1
கீழ் பிரிவு எழுத்தர் – 2
மொத்த காலியிடங்கள் – 12
தகுதி:
சம்பந்தப்பட்ட துறைகளில் வழக்கமான அடிப்படையில் அதிகாரியாக பதவி வைத்திருக்க வேண்டும் அல்லது பதவிக்குரிய பே நிலையில் பணிக்கு ஏற்றாற்போல் 2 முதல் 10 வருதங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
IIFM வேலைவாய்ப்பு 2024! SRF மற்றும் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !
வயது வரம்பு:
விண்ணப்பதரர்கள் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப அரசு விதிகளின், பே மேட்ரிக்ஸ் நிலை படி நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
பிரிவு அதிகாரி (நிர்வாகம்),
அறை எண்.9 பி விங் 4வது தளம்,
லோக் நாயக் பவன்,
கான் மார்க்கெட்,
புது தில்லி – 110003
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு 20.02.2024 முதல் 20.03.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.