Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு. தற்போது, பரோடா வங்கியில் உள்ள இடர் மேலாண்மைத் துறையில் வழக்கமான அடிப்படையில் தொழில் வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு
வங்கி:
பரோடா வங்கி
பணிபுரியும் இடம்:
PAN INDIA
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மேலாளர் போர்ட்ஃபோலியோ கண்காணிப்பு & நேரிடுவது மேலாண்மை – 1
(Manager Portfolio Monitoring & Exposure Management)
மூத்த மேலாளர் துறை/தொழில் ஆய்வாளர் – 1
(Senior Manager Sector/Industry Analyst)
மேலாளர் நிறுவன ஆபத்து மேலாண்மை – 2
(Manager Enterprise Risk Management)
மூத்த மேலாளர் நிறுவன ஆபத்து மேலாண்மை – 1
(Senior Manager Enterprise Risk Management)
மூத்த மேலாளர் காலநிலை ஆபத்து – 1
(Senior Manager Climate Risk)
தலைமை மேலாளர் காலநிலை ஆபத்து – 1
(Chief Manager Climate Risk)
மேலாளர் மாதிரி சரிபார்த்தல் – 2
(Manager Model Validation)
மூத்த மேலாளர் மாதிரி சரிபார்ப்பு – 1
(Senior Manager Model Validation)
மேலாளர் பகுப்பாய்வு – 3
(Manager – Analytics)
மூத்த மேலாளர் பகுப்பாய்வு – 2
(Senior Manager Analytics)
மேலாளர் மாதிரி வளர்ச்சி – 2
(Manager Model Development)
மூத்த மேலாளர் மாதிரி வளர்ச்சி – 1
(Senior Manager Model Development)
மூத்த மேலாளர் வங்கி, NBFC மற்றும் FI துறை கடன் ஆபத்து மேலாண்மை – 1
(Senior Manager Bank, NBFC & FI Sector, Credit Risk Management)
மூத்த மேலாளர் MSME கடன் ஆபத்து மேலாண்மை – 1
(Senior Manager MSME Credit Risk Management)
மொத்த காலியிடங்கள் – 20
கல்வித்தகுதி:
துறைக்கு தேவையான பிரிவிகளில் முதுகலை பட்டம் அல்லது தேவையான CA/MBA பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
BEML வேலைவாய்ப்பு 2024 ! Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !
அனுபவம்:
மேலாளர் பதவிக்கு 3 ஆண்டுகள், மூத்த மேலாளர் பதவிக்கு 5 ஆண்டுகள், தலைமை மேலாளர் பதவிக்கு 7 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறைகளில் தகுதிக்கு பிந்தைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:
மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர் பதவிக்கு ஏற்றாற்போல்,
குறைந்தபட்ச வயது – 24,26,28
அதிகபட்ச வயது – 35,37,40
சம்பளம்:
மேலாளர் – ரூ.48170 – 69180/-
மூத்த மேலாளர் – ரூ.63840 – 78230/-
தலைமை மேலாளர் – ரூ.76010 – 89890/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்ப கட்டணம்:
பொது/EWS & OBC வேட்பாளர்களுக்கு – ரூ.600/-
SC, ST, PWD & பெண் வேட்பாளர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 17.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, குழுக் கலந்தாய்வு, நேர்காணல் ஆகியன மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.