RBI வெளியிட்ட முக்கிய அறிக்கை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் RBI 2000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை வங்கியில் உள்ளிட்ட பகுதிகளில் மற்ற கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இரண்டாயிரம் நோட்டு புழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று, RBI தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களின் புழக்கத்தில் அதிகமாக இருந்து வரும் 100 ரூபாய் நோட்டு வருகிற மார்ச் 31 க்கு மேல் செல்லாது என்று சோசியல் மீடியாவில் ஒரு ஷாக்கிங் தகவல் பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இந்த தகவல் குறித்து RBI முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடப்பாண்டில் வருகிற மார்ச் 31ம் தேதி முதல் 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யான செய்தி. எனவே மக்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். 100 ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ தற்போது வரை தெரிவிக்கவில்லை. ஆனால் 100 ரூபாய் நோட்டு புழக்கத்தில் குறையும் என்று தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்று தெரிவித்துள்ளது.