கொரோனா வேக்சினால் ஏற்படும் அபாயம்
உலகின் பல நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இப்பொழுது தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கொரோனாவின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர். கொரோனா மீதான மக்களுக்கு இருந்த அச்சுறுத்தலை தகர்த்து எரிந்தது என்றால் அது தடுப்பூசி தான்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அப்படி கொரோனா வைரஸை அழிக்க வேக்சின் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு பக்கவிளைவு ஏற்படுவதாக சில தகவல்கள் வெளியானது. பொதுவாக தடுப்பூசி(வேக்சின்) கண்டுபிடித்த கொஞ்சம் ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு தான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த உடனே மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் எக்கசக்க மக்கள் பக்க விளைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவால், இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை எடுத்துக் கொண்ட 92,000 பேரில் தற்போது 0.009 சதவிகிதம் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.