INDIAN BANK வேலைவாய்ப்பு 2024. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
INDIAN BANK வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
இந்தியன் வங்கி (INDIAN BANK)
வகை :
வங்கி வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
தலைமை நிதி அதிகாரி (CHIEF FINANCIAL OFFICER)
கம்பெனி செயலர் (COMPANY SECRETARY)
மனிதவள மேலாண்மை தலைவர் (HEAD OF HUMAN RESOURCE)
தொழில்நுட்பத் தலைவர் (HEAD OF TECHNOLOGY)
கலிப்பாணியிடம் :
மொத்த கலிப்பாணியிடம் – 04.
சம்பளம் :
பேச்சுவார்த்தைக்குட்பட்டது மற்றும் தகுதியான வேட்பாளருக்கு கட்டுப்படுத்தும் காரணியாக இருக்காது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Any Degree, B.Com, BE/B.Tech, CA/CMA, Law, MBA, MCA, ME / M.Tech, PG Diploma போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BECIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 44 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Rs.34,362/- மாத சம்பளம் !
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 57 வயது வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
தலைமை பொது மேலாளர் (CDO & CLO),
இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம்,
HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு,
254-260, அவ்வை சண்முகம் சாலை,
ராயப்பேட்டை, சென்னை – 600 014.
விண்ணப்பக்கட்டணம் :
SC / ST / PwBD வேட்பாளர்கள் – ரூ 100/- (ஜிஎஸ்டி உட்பட)
மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ 1000/- (ஜிஎஸ்டி உட்பட)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
29.02.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ள செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் மட்டுமே அனுப்பப்படும்.