இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024. ITDC என்பது மினிரத்னா பொதுத்துறை நிறுவனம் ஆகும். தற்போது இந்நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர்:
உதவி மேலாளர் ஹோட்டல் நிர்வாகம் (Assistant Manager Hotel Mangement)
சமையல்காரர் (Chef)
உதவி மேலாளர் நிகழ்வுகள் (Assistant Manager Events)
உதவி மேலாளர் சிவில் (Assistant Manager Civil)
மேலாளர் மின்துறை & இயக்கமுறை (Assitant Manager Electrical & Mechanical)
சட்ட உதவி மேலாளர் (Assitant Manager Legal)
உதவி விரிவுரையாளர் (Assitant Lecturer)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
உதவி மேலாளர் ஹோட்டல் நிர்வாகம் – 6
சமையல்காரர் – 3
உதவி மேலாளர் நிகழ்வுகள் – 2
உதவி மேலாளர் சிவில் – 3
மேலாளர் மின்துறை & இயக்கமுறை – 3
சட்ட உதவி மேலாளர் – 1
உதவி விரிவுரையாளர் – 4
மொத்த காலியிடங்கள் – 22
தகுதி:
உதவி மேலாளர் ஹோட்டல் நிர்வாகம் – ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று 3 வருடங்கள் தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
சமையல்காரர் – ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 3 வருடங்கள் உணவு உற்பத்தி தொடர்புடைய பணி அனுபவம் இருக்கவேண்டும்.
உதவி மேலாளர் நிகழ்வுகள் – நிகழ்ச்சி மேலாண்மை அல்லது சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ/இளங்கலை/ அல்லது முதுகலை பட்டம் பெற்று 1 முதல் 3 ஆண்டுகள் அதே துறையில் பணிபுரிந்திருக்கவேண்டும்.
உதவி மேலாளர் சிவில் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் மற்றும் தொடர்புடைய துறையில் 2 வருட பிந்தைய தகுதி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
மேலாளர் மின்துறை & இயக்கமுறை – எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்று, அதே துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
INDIAN BANK வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது !
சட்ட உதவி மேலாளர் – அங்கீகரிக்கப்பட்ட இந்திய சட்டக் கல்லூரியில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சட்டப் பட்டம் மற்றும் சட்ட அதிகாரியாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும்
உதவி விரிவுரையாளர் – விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பனி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பத்தர்களுக்கு பணிக்கு ஏற்ப அதிகபட்ச வயது – 30,32 குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
உதவி விரிவுரையாளர் – ரூ.4.90 லட்சம் ஆண்டுக்கு
மற்ற பதவிகளுக்கு – ரூ.6 லட்சம் ஆண்டுக்கு
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 21.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.03.2024
விண்ணப்ப கட்டணம்:
SC/ST & PwD பிரிவுகள் விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.500
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.