இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024

இந்திய அஞ்சல் துறையில் டிரைவர் வேலைவாய்ப்பு 2024. INDIA POSTல் காலியாக உள்ள கார் டிரைவர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET CENTRAL GOVT JOBS

அஞ்சல் துறை

மத்திய அரசு வேலை

Staff Car Driver – 05

Rs.5200 முதல் Rs.20,200 மாத சம்பளமாக வழங்கப்படும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உதவி அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் (ஆட்சேர்ப்பு),

0/o தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்,

ஜே&கே சர்க்கிள், மேக்தூத் பவன், ரெயில்ஹெட் காம்ப்ளக்ஸ்,

ஜம்மு – 180012.

19.03.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

மேற்கண்ட பணிகளுக்கு இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *