RPF ஆட்சேர்ப்பு 2024. ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 பணியிடத்திற்கு வெளியானது அறிவிப்பு. இது இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒன்றியத்தின் ஆயுதப் படையாகும். தற்போது இந்த படையின் கீழ் பணிபுரிய துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறை அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
RPF ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
அமைப்பு:
ரயில்வே பாதுகாப்புப் படை
பணிபுரியும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமரத்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர்:
துணை ஆய்வாளர் (Sub inspector)
காவல் துறை அலுவலர் (Constable)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
துணை ஆய்வாளர் – 452
காவல் துறை அலுவலர் – 4208
மொத்த காலிப்பணியிடங்கள் – 4660
கல்வித்தகுதி:
துணை ஆய்வாளர் – அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
காவல் துறை அலுவலர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
JNCASR வேலைவாய்ப்பு 2024 ! JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.31,000/-
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18, 20
அதிகபட்ச வயது – 28
சம்பளம்:
துணை ஆய்வாளர் – ரூ.35,400/-
காவல் துறை அலுவலர் – ரூ.21,700/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/EBC/ முன்னாள் படையினர் மற்றும் பெண்களுக்கு – ரூ.250/-
மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ.500/-
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு சோதனை (CBT), உடல் திறன் சோதனை (PET) மற்றும் உடல் அளவீட்டு சோதனை (PMT) இவை அடிப்படையில் தேர்வு செய்யபப்டுவர்கள்.
WHATSAPP CHANNEL – JOIN
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.