AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024. சென்னை, ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில், பல நிபுணர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், ஆகியவற்றை கீழே காணலாம்.
AVNL ஆவடி ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்
பணிபுரியம் இடம்:
சென்னை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
வடிவமைப்பு பொறியாளர்/இயக்கமுறை – 4
(DESIGN ENGINEER /MECHANICAL)
மூத்த வடிவமைப்பு பொறியாளர்/ இயக்கமுறை – 1
(SENIOR DESIGN ENGINEER /MECHANICAL)
மூத்த வடிவமைப்பு பொறியாளர்/ மின்சாரம் – 1
(SENIOR DESIGN ENGINEER /ELECTRICAL)
மொத்த காலியிடங்கள் – 6
கல்வித்தகுதி:
வடிவமைப்பு பொறியாளர் & மூத்த வடிவமைப்பு பொறியாளர் இயக்கமுறை:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இயக்கமுறை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
மூத்த வடிவமைப்பு பொறியாளர்/ மின்சாரம் –
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 3 அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 45
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
சம்பளம்:
வடிவமைப்பு பொறியாளர் – ரூ.50,000/-
மூத்த வடிவமைப்பு பொறியாளர் – ரூ.60,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
தபாலில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 26.02.2024
தபாலில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.03.2024
அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை பொது மேலாளர்,
கனரக வாகன தொழிற்சாலை,
ஆவடி,
சென்னை – 600054
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwD/Ex-SM ,மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்றர்களுக்கு – ரூ.300/-
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.