இந்த போட்டோவில் இருக்கும் "எதிர் நீச்சல்" நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!இந்த போட்டோவில் இருக்கும் "எதிர் நீச்சல்" நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

“எதிர் நீச்சல்” நடிகை

வெள்ளித்திரையில் இருக்கும் நட்சத்திரங்கள் அளவுக்கு சின்னத்திரையிலும் உள்ள நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல திருப்பங்களுடன் டெலிகாஸ்ட்டாகி வரும் இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் தற்போது ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அது வேற யாரும் இல்லை தொகுப்பாளினி  திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி தான். அவர் பாக்யராஜ் இயக்கத்தில் கடந்த 1984ம் ஆண்டு வெளியான  “தாவணிக்கனவுகள்” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது சீரியலில் கலக்கி வருகிறார். இந்நிலையில் அவருடைய குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பயணிகளே குட் நியூஸ்..,நான்கு வருடத்திற்கு பிறகு ரயில் கட்டணம் குறைப்பு.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *