JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா ? 2 நிமிடத்தில் வீட்டிலிருந்தபடியே Apply செய்து கொள்ளலாம். தற்போது அனைத்து அரசு சார்ந்த மற்றும் தனியார் சம்மந்தமான துறைகளிலும் நமக்கு தேவையான சேவைகளை பெறுவதற்கும் மற்றும் விண்ணப்பிப்பதிற்கும் முக்கியமான அடையாள அட்டையாக விளங்குவது “PAN CARD”. இந்த பான் கார்டு – ஐ தொலைத்து விட்டால் எளிமையாக வீட்டிலிருந்தபடியே நாம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதன் அடிப்படையில் “PAN CARD” விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்து காண்போம்.
“PAN CARD” விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை :
உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டால் https:// tin-nsdl.com என்ற இணையத்தளத்தில் சென்று,
‘Reprint of PAN Card’ என்ற இணைப்பை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்.
அதில் PAN கார்டு சம்மந்தப்பட்ட தகவலை நிரப்ப வேண்டும்.
நோயாளிகள் கவனத்திற்கு.., தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. வெளியான முக்கிய தகவல்!!
இதன் பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை அதில் பதிவிட்டு “Submit” செய்ய வேண்டும்.
அதன் பிறகு கட்டணம் செலுத்தி, அதற்கான “Receipt” ஐ பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வழிமுறைகளின் படி பான் கார்டு நகல் 15 லிருந்து 20 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.