Home » சினிமா » இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க மக்களே!!

இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க மக்களே!!

இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க மக்களே!!

விஜய் டிவி நட்சத்திரம்

விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்படி மக்களை மொத்தமாக தங்கள் பக்கம் கவர வேண்டும் என்று விஜய் டிவி பல வித ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதை விட விஜய் டிவியில் இருந்து பல நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் ரவுண்டு கட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதே போல் சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்து கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் சிவாங்கி.

இதனை தொடர்ந்து சிவாங்கி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி சிவகார்த்திகேயன் டான், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை சென்றது. இந்நிலையில் சிவாங்கியின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top