BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024

BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மத்திய அரசு வேலை

Multimedia Designer

RS.50,000/- முதல் RS.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Bachelor’s degree in graphic design, digital design, film அல்லது அதற்க்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

தகுதியுள்ள நபர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 26.02.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 10.03.2024.

பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.885/-

OBC – ரூ.885/-

SC/ST – ரூ.531/-

முன்னாள் படைவீரர் – ரூ.885/-

பெண்கள் – ரூ.885/-

EWS/PH – ரூ.531/-

மேலும் விண்ணப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கூடுதல் பதவிக்கும் விண்ணப்பக்கட்டணம் தனியாக செலுத்திக்கொள்ள வேண்டும்.

Skill Tests,

Interview,

Interaction மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வுகள் / நேர்காணல் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்அல்லது தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

Join Whatsapp Channel – Click

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *