JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம். தமிழ்நாட்டில் நடுத்தர வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற அரசின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் இந்த ரேஷன் அட்டை அடிப்படையாக உள்ளது. இந்த அடிப்படையில் குடும்பஅட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கலாம் :
அதன்படி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க செல்லும் போது நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை தவிர வேறு பொருட்களை வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அதனை மறுத்துவிட்டு உயரதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மேலும் புகார் செய்வதற்கு எளிதாக புகார் செய்ய தேவையான எண்கள் கடையின் வாயிலிலேயே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.
நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ! நாங்கள் தான் உண்மையான அதிமுக ! மோடியை மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் – கொளுத்திப்போட்ட OPS !
தேவையில்லாத பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. ஊழியர்கள் சொல்வதை நம்பி ஏமாற வேண்டாம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.