சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து !
காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் காவல்…