தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம்:
தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இசைப்புயல் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் புதிய படம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
இதன் அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் தமிழுக்கு நினைவு சின்னம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நேற்று ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டார்.