தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வங்கக்கடலில் நேற்று ஃபெஞ்சல் புயல் உருவான நிலையில், இதன் காரணமாக கடந்த 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தாக்கப்போகும் புயல் குறித்து வெதர்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கப்போகும் புயல் – எந்த மாவட்டத்தில் தெரியுமா? முழு விவரம் இதோ!!
கோயம்புத்தூர் வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரிஷ் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், ” கோவையில் கடைசியாக 1977 ஆம் ஆண்டு கோவையில் புயல் மழை பெய்தது. ஆனால் தற்போது ஃபெஞ்சல் புயல் உருவான காரணமாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை பெய்ய போகிறது.
இன்று பிற்பகல் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
இந்த புயல், கோவையை கடக்கும் போது அது வலுவிழந்து இருக்கும். மேலும், மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இன்று முதல் செவ்வாய்க்கிழமை நீலகிரி பயணம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்