CSC e-Governance Services India Ltd இன் கீழ் ஆதார் சேவா கேந்திராவில் (ASK) சார்பில் ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆபரேட்டர் மேற்பார்வையாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Aadhaar Seva Kendra |
வகை | மத்திய அரசு வேலை 2025 |
பணியிடம் | திண்டுக்கல் |
ஆரம்ப தேதி | 11.01.2025 |
கடைசி தேதி | 28.02.2025 |
அமைப்பின் பெயர்:
ஆதார் சேவா கேந்திரா (ASK)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Aadhaar Operator/Supervisor (ஆபரேட்டர்/மேற்பார்வையாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
அரை திறன் கொண்ட மனிதவளத்திற்கு அந்தந்த மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து +2 , ITI , Diploma போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலை 2025! சம்பளம்: Rs.27,804 அடிப்படை தகுதி: Graduate
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியடைந்த நபர்களாக இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திண்டுக்கல் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
ஆதார் சேவா கேந்திரா (ASK) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 11-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 28-02-2025
தேர்வு செய்யும் முறை:
Skill Test
Interview அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2025
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை 2025! IGNOU Consultant பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000! தகுதி: Degree!
10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!