ஆடி கிருத்திகை 2024:  திருத்தணி கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!ஆடி கிருத்திகை 2024:  திருத்தணி கோவில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

ஆன்மிகம் செய்திகள் ஆடி கிருத்திகை 2024: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கி வருவது தான் திருத்தணி முருகன் திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்த பக்தர்களும் வந்த வண்ணம் இருக்கின்றனர். Arulmigu Thiruthani Murugan Temple

இதனை தொடர்ந்து பொதுவாக எந்த கோவில்களையும் எடுத்து கொண்டாலும் பக்தர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருவது தரிசன டிக்கெட் தான். அதே போல திருத்தணி கோவிலிலும் முருகனை வழிபட தனித்தனி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. tamil kadavul

இதனால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு குஷிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் 200 ரூபாய் இருந்து வந்த நிலையில் அதை தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். aadi krithigai 2024

Also Read: திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் – இனி இது ரொம்ப  முக்கியம் – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில்  ஆடி கிருத்திகை வர இருக்கும் நிலையில் நாளை 27 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். Devotees news

எனவே இந்த தரிசன கட்டணம் குறைவு மூலம் பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *