சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024 - அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசியினர் - உங்க ராசி இருக்கா?சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024 - அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசியினர் - உங்க ராசி இருக்கா?

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024: பொதுவாக ஜோதிடத்தை பொறுத்தவரையில் நாம் அதிகம் பார்க்கப்படுவது  கிரகம், நட்சத்திரங்கள் பெயர்ச்சி, ராசி மாற்றம் இவைகளை தான். அந்த வகையில் வானில் உள்ள 12 கோள்களின் அரசனாகவும், சக்தி வாய்ந்த கிரகமாகவும் சூரியன் விளங்கி வருகிறது. அதன்படி தற்போது சூரியன் கடக ராசியில் வருகிற ஜூலை 16ம் தேதி முதல் ஆகஸ்ட்  15ம் தேதி வரை சஞ்சரிக்க உள்ளார். எனவே கடக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கப் இருப்பதால், இதனால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினரை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் சிம்ம ராசியினருக்கு அதிக நன்மைகள் வந்து சேரும். குறிப்பாக தொழில் சம்பந்தமான சுப பலன்களையும் அடைவார்கள். அதுமட்டுமின்றி அதிக வருமானம் கிடைக்கும். இந்த ராசியினர் கால் வைக்கும் எல்லா துறைகளிலும் வெற்றி நிச்சயம். அவர்களது பாக்கெட்டில் பணம் எப்போதும் நிரம்பி வழியுமாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் மகிழ்ச்சியான சூழ்நிலை நிறைந்திருக்கும்.

சூரிய பகவானின் சஞ்சாரம் கடக ராசியில் காணப்படுவதால் மீன ராசியினருக்கு வருகிற ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை பொன்னான நாட்களாக இருக்குமாம். அந்த நாட்களில் அவர்களுக்கு பண வரவு அதிகரிப்பதுடன், அப்பா வழியில் இருக்கும் சொத்து அல்லது செல்வம் கூட கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம். அதுமட்டுமின்றி  நீங்கள் செய்யும் தொழிலில் உச்சத்தை தொடுவீர்களாம். வருமான வளர்ச்சிக்கான ஆதாயங்கள்  கிடைக்குமாம். இந்த ராசியினர் காதல் செய்தால் அது திருமணத்தில் கொண்டு போய் முடியுமாம்.

Also Read: திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சூரிய பகவான் சஞ்சாரத்தால் விருச்சிக ராசியினருக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், எதிர்பாராத பணவரவு பெருகுமாம். அதுமட்டுமின்றி உங்களுடைய நிதி நிலையும் மேம்படுமாம்.

குறிப்பாக நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் பணம் செலுத்தி இருந்தால் அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்குமாம். அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *