Home » வேலைவாய்ப்பு » இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024. இங்கு பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுதகுதி, சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். aai recruitment 2024 119 post.

JOIN WHATSAPP CLICK HERE

AAI – இந்திய விமான நிலைய ஆணையம்.

இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) – Junior Assistant (Fire Service).

இளநிலை உதவியாளர் (அலுவலகம்) – Junior Assistant (Office).

மூத்த உதவியாளர் (மின்னணுவியல்) – Senior Assistant (Electronics).

மூத்த உதவியாளர் (கணக்குகள்) – Senior Assistant (Accounts).

இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) – Junior Assistant (Fire Service) – 73.

இளநிலை உதவியாளர் (அலுவலகம்) – Junior Assistant (Office) – 02.

மூத்த உதவியாளர் (மின்னணுவியல்) – Senior Assistant (Electronics) – 25.

மூத்த உதவியாளர் (கணக்குகள்) – Senior Assistant (Accounts) – 19.

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 119.

இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) – Junior Assistant (Fire Service) பணிக்கு 10வது, 12வது தேர்ச்சி, டிப்ளமோ (மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/ஃபயர்), HMV, LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் (அலுவலகம்) – Junior Assistant (Office) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் / கல்வி நிறுவனத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூத்த உதவியாளர் (மின்னணுவியல்) – Senior Assistant (Electronics) பணிக்கு டிப்ளமோ (எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேஷன்/ ரேடியோ என்ஜிஜி) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூத்த உதவியாளர் (கணக்குகள்) – Senior Assistant (Accounts) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் / கல்வி நிறுவனத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ONGC வேலைவாய்ப்பு 2024 ! ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்.

அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு வழங்கப்படும்.

இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) – Junior Assistant (Fire Service) – Rs.31000 – Rs.92000.

இளநிலை உதவியாளர் (அலுவலகம்) – Junior Assistant (Office) – Rs.31000 – Rs.92000.

மூத்த உதவியாளர் (மின்னணுவியல்) – Senior Assistant (Electronics) – Rs.36000 – Rs.110000.

மூத்த உதவியாளர் (கணக்குகள்) – Senior Assistant (Accounts) – Rs.36000 – Rs.110000.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல்: 27-12-2023.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி & கட்டணம் செலுத்த: 26-01-2024.

ஆன்லைன் தேர்வுக்கான தற்காலிக தேதி: AAI இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1000/-.

SC/ ST/ பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: Nil

பணம் செலுத்தும் முறை : ஆன்லைன் நெட் பேங்கிங்/கிரெடிட்/டெபிட் கார்டுகள்/UPI மூலம் மட்டும். இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024.

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். aai recruitment 2024 119 post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top