Home » வேலைவாய்ப்பு » இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! AAI 224 Assistant Post!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! AAI 224 Assistant Post!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! AAI 224 Assistant Post!

AAI சார்பில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் 224 நிர்வாக கேடர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Airports Authority of India (AAI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.36,000 முதல் Rs.1,10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: Masters in Hindi with English as a subject at Graduation level OR Masters in English with Hindi as a subject at Graduation level.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 21

சம்பளம்: Rs.36,000 முதல் Rs.1,10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate preferably B.Com. with Computer literacy test in MS Office

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 47

சம்பளம்: Rs.36,000 முதல் Rs.1,10,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Electronics/Telecommunication/Radio Engineering

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 152

சம்பளம்: Rs.36,000 முதல் Rs.92,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு + மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/தீயணைப்பு டிப்ளமோ or 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 04.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2025

Written Exam (Computer Based Test)

Computer Literacy Test in MS Office (Hindi).

Documents Verification.

General / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-

SC/ST/PwBD/முன்னாள் ராணுவத்தினர்/பெண் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top