Airports Authority of India அறிவிப்பின் படி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 89 Junior Assistant (Fire Service) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Assistant (Fire Service) (இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 89
சம்பளம்: Rs.31,000 முதல் Rs.92,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th Pass + 3 years approved regular Diploma in Mechanical / Automobile / Fire or 12th Pass (Regular Study)
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.33,900
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 30/12/2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 28/01/2025
தேர்வின் தற்காலிக தேதி (ஆன்லைன்): AAI இணையதளத்தில் அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Computer-Based Test (CBT)
Physical Endurance Tests (PET)
Certificates/ Documents Verification
Medical Examination
விண்ணப்பக்கட்டணம்:
UR, OBC, EWS வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1000/-
Women/SC/ST/Ex-Servicemen வேட்பளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
கணினி அடிப்படையிலான ஆன்-லைன் தேர்வில் தோன்றுவதற்கு TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தென் மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 4232 காலியிடங்கள் தகுதி: 10th, ITI தேர்ச்சி
AYCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்தர காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs. 1,60,000
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்!
UCO வங்கி வேலைவாய்ப்பு 2025! 68 SO காலியிடங்கள் அறிவிப்பு!
RailTel நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000