Home » சினிமா » விஜய்யை போல சினிமாவை விட்டு விலகும் டாப் நடிகர் – யார் தெரியுமா? 175 கோடி சம்பளமாக வாங்கியவர்?

விஜய்யை போல சினிமாவை விட்டு விலகும் டாப் நடிகர் – யார் தெரியுமா? 175 கோடி சம்பளமாக வாங்கியவர்?

விஜய்யை போல சினிமாவை விட்டு விலகும் டாப் நடிகர் - யார் தெரியுமா? 175 கோடி சம்பளமாக வாங்கியவர்?

விஜய்யை போல சினிமாவை விட்டு விலகும் டாப் நடிகர்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். இந்நிலையில் அவரை போல இன்னொரு பிரபல நடிகர் ஒருவர் சினிமாவை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பாலிவுட் சினிமாவில் டாப்பில் இருக்கும்  3 கான்களில் ஒருவர் தான் இந்த அமீர்கான். சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு என்று தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

விஜய்யை போல சினிமாவை விட்டு விலகும் டாப் நடிகர்

இவர் நடித்த தூம் 2,  3 இடியட்ஸ், பிகே, லகான், ஃபனா, ரங் கே பசந்தி, தாரே ஸமீன்பர் மற்றும் தங்கல் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

தளபதி 69 படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் – இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

இந்நிலையில் ஒரு படத்திற்கு ரூ100 கோடி முதல் ரூ175 கோடி வரை சம்பளம் வாங்கும் அமீர்கான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது, நான் 18 வயது முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது வரை நடித்து வருகின்றனர். எனவே அடுத்த 10 ஆண்டுகள் தான் சினிமாவில் இருப்பேன்.

அதன் பின், சினிமாவை விட்டு விலகி என் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?

விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி 

பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு

சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top