ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 ! TCMPF இல் 6 பணியிடங்கள் அறிவிப்பு நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி !ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 ! TCMPF இல் 6 பணியிடங்கள் அறிவிப்பு நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி !

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இதன் மூலம் பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர அடிப்படை தகுதிகள், அத்துடன் பணிக்கான சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை தகவல் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்TCMPF
அறிவிப்பு எண்5763/PE1/2024
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் எண்ணிக்கை6
பணியமர்த்தப்படும் இடம்சென்னை
தொடக்க தேதி29.07.2024
கடைசி தேதி19.08.2024
Aavin Chennai Recruitment 2024

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Project Manager (Dairy Automation)

Marketing Consultant

Logistics Consultant

Consultant (Digital Transformation)

Financial Management Analyst

Application Developer

Rs.1,00,000 முதல் Rs.2,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduate அல்லது MBA / B.E. / B.Tech. ( EEE / Mechanical / Instrumentation & Control) / M.E. / M.Tech. போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழக அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Managing Director,

The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,

No.3A, Pasumpon Muthuramalinganar Salai,

(Chamiers Road), Aavin Illam,

Nandanam,

Chennai-600 035.

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.08.2024

Screening Test,

Oral Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

Unreserved மற்றும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-

SC / ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
ஆவின் சென்னை ஆட்சேர்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024

LIC HFL ஆட்சேர்ப்பு 2024

திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *