தீபாவளியை முன்னிட்டு காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின் - முழு விவரம் உள்ளே !தீபாவளியை முன்னிட்டு காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின் - முழு விவரம் உள்ளே !

தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின் நிறுவனம், தற்போது இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு 3 விதமான காம்போ ஆஃபரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஆவின் ஆயுதபூஜை மற்றும் தீபாவளியை பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நிறுவனம், தற்போது இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு 3 விதமான காம்போ ஆஃபரை அறிவித்துள்ளது. Aavin Diwali sweets Combo Offers Announces 2024- Full Details

அந்த வகையில், மைசூர் பா-200 கிராம், மிக்சர்-200 கிராம், குக்கீஸ் 80 கிராம்- சாக்லேட் 1 போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையயடுத்து நெய் பாதுஷா-250 கிராம், குலோப் ஜாமுன்-250 கிராம், பாதாம் மிக்ஸ்-200 கிராம், மிக்சர்-200 கிராம், சாக்லேட் 1 போன்றவை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காஜூ பிஸ்தா ரோல்-250 கிராம், காஜூ கட்லி-250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், முந்திரி அல்வா-250 கிராம் என 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *