Home » வேலைவாய்ப்பு » ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2025! Sales & Marketing Executive பணியிடங்கள்! தேர்வு முறை: walk-in-interview

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2025! Sales & Marketing Executive பணியிடங்கள்! தேர்வு முறை: walk-in-interview

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2025! Sales & Marketing Executive பணியிடங்கள்! தேர்வு முறை: walk-in-interview

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Sales & Marketing Executive காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பணிகள் தொடர்பான முழு அறிவித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. aavin madurai recruitment 2025

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Any Degree or Bachelor’s/Master’s degree in Marketing/Business Administration with one year of experience.

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ஆவின் மதுரை

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai District Co-operative Milk Producers Union Limited,

Sivagangai Main Road,

Sathamangalam,

Madurai-625020

அறிவிப்பு வெளியான தேதி: 03-01-2025

walk-in-interview நடைபெறும் தேதி: 20-01-2025

walk-in-interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்APPLY NOW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top