தமிழ்நாடு அரசின் பல்வளத்துறை சார்பில் சென்னை ஆவின் ஆட்சேர்ப்பு 2024 பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.06.2027 ஆகும்.
சென்னை ஆவின் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட்
வகை :
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Manager (Dairy Automation)
Marketing Consultant
Logistics Consultant
Consultant (Digital Transformation)
Financial Management Analyst
Application Developer
சம்பளம் :
Rs.1,00,000 முதல் Rs.2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் B.E. / B.Tech / M.E. / M.Tech / CA / CMA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
RVNL மேலாளர் ஆட்சேர்ப்பு 2024! ரயில்வே அமைச்சகத்தின் கீழ்ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா / CVஐ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Managing Director,
The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited,
No:3A Pasumpon Muthuramalinganar Salai,
Aavin Illam,
Nandanam,
Chennai-600035.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 10.06.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 27.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Qualification
Experience
Screening Test
Oral Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs .1000/-
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.