ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025: தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் மூலம் கிராமப்புற தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு தரமான கால்நடை மருத்துவ வசதி அளித்திடவும், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிறப்பு சிகிச்சை அளிக்கவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: தமிழ்நாடு அரசின் ஊதிய விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: கால்நடை மருத்துவ பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும்
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம்
விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிககுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNUSRB SI ஆட்சேர்ப்பு 2025 – 1299 துணை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 10.04.2025
நேரம்: 11.00
இடம்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ஆவின் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NeGD நிறுவனத்தில் Assistant Inspector வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelor’s degree!
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
THDC நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-
தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 1007 காலியிடங்கள் அறிவிப்பு!
SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு Rs.25 lacs – Rs.60 lacs சம்பளம்!
சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-
IBPS வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலை 2025! General Manager Post!