Home » சினிமா » ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்? – பாலிவுட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி!

ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்? – பாலிவுட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி!

ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்? - பாலிவுட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி!

ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் பெற்ற இவர், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயை டைவர்ஸ் செய்யும் அபிஷேக் பச்சன்

தற்போது பாலிவுட்டில் பிசியாக இருந்து வரும் இவர் கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை கல்யாணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகளும் உள்ளார்.

இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப் போவதாக தொடர்ந்து செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சில சம்பவங்கள் அரங்கேறின. அமைப்பதில் அம்பானி இல்ல திருமண விழாவிற்கு பச்சன் குடும்பத்தினர் ஒன்றாக சென்ற நிலையில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் தனியாக சென்றனர்.

திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல் – இது என்னடா படக்குழுவுக்கு வந்த சோதனை!

அதே போல சமீபத்தில் நடந்த  SIIMA Awards விருது ஷோவில் ஐஸ்வர்யா விருது அளித்த போது அதில் அபிஷேக் பச்சன் கலந்து கொள்ளவில்லை. சமீபமாக எந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக செல்லாமல் தனித்தனியாக சென்று வருவது இந்த விவாகரத்து விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கி வருகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top