நடிகர் அஜித் குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
இணையதளத்தில் லீக்கானது குட் பேட் அக்லி திரைப்படம்:
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி முடிந்த சிறிது நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!
அந்த வகையில் படம் வெளியான முதல் நாளிலேயே HD தரத்தில் இணையத்தளத்தில் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம்