KGF 3யில் நடிக்கும் தல அஜித்!! அப்படி போடு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்KGF 3யில் நடிக்கும் தல அஜித்!! அப்படி போடு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்

KGF 3யில் நடிக்கும் தல அஜித்: கோலிவுட்டில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித்குமார்1. இவர் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த KGF 3ல் நடிக்க இருப்பதாக மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கன்னட இயக்குனரான நீல் பிரசாந்த் கடந்த 2018ம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் KGF. இப்படம் அப்போது வரவேற்பு இல்லாமல் இருந்தாலும் KGF 2 ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவின் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎப் 3-க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். அதற்கான பணிகளில் நீல் பிரசாந்த் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில் தல அஜித்துடன் சேர்ந்து நீல் பிரசாந்த் இரண்டு படங்களில் இணைய இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் அஜீத்துக்கான படமாக இருக்குமாம். kollywood king

அந்த படத்தின் முடிவில் கேஜிஎப் 3 கதை தொடங்குமாம். இது மட்டும் நடந்தால் இந்திய வரலாற்றில் எந்த சினிமாவையும் கொண்டாடாத அளவுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவார்கள்.

Also Read: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை – என்ன மூவி தெரியுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

KGF யூனிவெர்சில் அஜித் இணைய இருப்பதால் படத்தின் வியாபாரம் கோடிக்கணக்கில் புரளும். ஆனால் இந்த அப்டேட் குறித்து படக்குழு பக்கம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ajithkumar

  1. actor ajithkumar latest update ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *