என்னது.., தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இவங்களா? இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!என்னது.., தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இவங்களா? இது என்னடா புது டிவிஸ்ட்டா இருக்கு? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருந்து வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தனது 50வது படத்தை நடித்து இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தனுஷ் தனது சகோதரியின் மகனை வைத்து “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்க போகிறாராம். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ஆசை மனைவியை விவகாரத்து செய்ய காரணம் ரஜினியின் இளைய மகள் தானாம். அதாவது தற்போது இயக்க தனுஷ் இயக்க இருக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தை சௌந்தர்யாவுடன் இணைந்து இயக்க இருந்தாராம். ஆனால் இதற்கு ஐஸ்வர்யா முட்டு போட்டதால் தான் அவர்களின் பிரிவுக்கு காரணம் என்று சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *