அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்: மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் பகத் பாசில். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆவேசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் வடிவேலுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிளாக் பஸ்டர் படமான புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மருத்துவரிடம் ADHD எனப்படும் ஹைபராக்டிவிட்டி கோளாறு எனப்படும் குறைபாடே எளிதில் குணப்படுத்த முடியுமா? என்று பகத் பாசில் கேட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதற்கு மருத்துவர், ” சின்ன வயசுல இருக்கும் போதே இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது என்று மருத்துவர் கூறினார். அதற்கு பகத், சிறிய வயதில் குணப்படுத்தி விடலாம் ஓகே, ஆனா 41 வயதுள்ளவருக்கு எப்படி என்று பகத் பாசில் கேட்டுள்ளார். அவர் கேட்டது மூலம் அவருக்கு தான் அந்த பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வேகமெடுத்துள்ளது. நரம்பியல் தொடர்பான ஒரு குறைபாடான இந்த ADHD, அதிக மறதியை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
அப்பா அம்மாவுக்கு அப்புறம் அவர் தான் எல்லாம்.., சோறு போட்ட கடவுள் சார்.., கண்கலங்கிய வைகை புயல் வடிவேலு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி
பாம்பன் ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!
இந்திய அணியின் பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம்