இந்திய சினிமா துறையில் 380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர் குறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன்:
தற்போது சினிமா துறையில் தொடர்ந்து விவாகரத்து செய்திகள் வந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் விவாகரத்து செய்த மனைவிகளுக்கு கணவன்மார்கள் ஜீவனாம்சம் கொடுக்கும் செய்திகளும் பரவி வருகிறது. சமீபத்தில் கூட நடிகை சமந்தாவுக்கு அவருடைய முன்னாள் கணவர், நாக சைதன்யா சுமார் 200 கோடி ஜீவனாம்சத்தை வழங்கினார்.
380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த முன்னணி நடிகர்.., இந்த காஸ்ட்லி விவகாரத்த பார்த்ததே இல்லை.., யார் தெரியுமா?
ஆனால், சமந்தா தன்னால் உழைத்து சம்பாதிக்க முடியும் என்று அந்த பணத்தை தூக்கி எரிந்து சென்றார். இதன் காரணமாக அவரை பாராட்டியும் சமூகவலைத்தளங்களில் பலர் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் தனது மனைவிக்கு காஸ்ட்லி விவகாரத்தை வழங்கி உள்ளார். அதாவது, பாலிவுட்டின் உச்சத்தை பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2000ம் ஆண்டு சூசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விபத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் கார்- வெளியான ஷாக்கிங் வீடியோ!!
அவர்கள் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் அவர் விவகாரத்தின் போது சுமார் 400 கோடி ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் இறுதியில் 380 கோடி ஜீவனாம்சம் தர ஒப்புக் கொண்டார். இந்தியாவிலேயே காஸ்ட்லி விவாகரத்து செய்த நடிகர் இவர்தான் என தற்போது நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!