சாக்லேட் பாய் அப்பாஸுடன் கியூட்டாக போஸ் கொடுத்த குழந்தை யார் தெரியுமா? சினிமாவில் முன்னணி நடிகராம்?சாக்லேட் பாய் அப்பாஸுடன் கியூட்டாக போஸ் கொடுத்த குழந்தை யார் தெரியுமா? சினிமாவில் முன்னணி நடிகராம்?

சாக்லேட் பாய் அப்பாஸ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.  இவர் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் அவர் கல்யாணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இதனை தொடர்ந்து அங்கு சரியான வேலை கிடைக்காமல் பெட்ரோல் பங்கில் எல்லாம் வேலை செய்துள்ளார்.

தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் அவருடைய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. அதில் அவருடன் ஒரு சிறுவன் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். அவர் யார் என்று ரசிகர்கள் மண்டையை பிச்சி கொள்கிறார்கள்.

TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் – முழு விவரம் உள்ளே!!

அவர் வேறு யாரும் இல்லை, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜெய் தான். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பகவதி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்க்கு தம்பியாக ஜெய்  நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *