இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி - ஹீரோ யார் தெரியுமா?இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி - ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் உருவான பிரதர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி

இதனை தொடர்ந்து ஜீவி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது மனைவியை விவாகரத்து செய்து, தனது கெரியரில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது புதிய பாதையில் செல்ல இருக்கிறாராம். அதாவது நடிகர் ஜெயம் ரவி இப்போது இயக்குனராக களமிறங்க இருக்கிறாராம். அவரது முதல் பட ஹீரோ நடிகர் யோகி பாபு தான் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் 2வது வாரம் நாமினேஷன் – வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார்?

ஏற்கனவே கோமாளி படத்தில் இருவரும் சேர்ந்து அசத்தி இருந்தனர். இதனால்  இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை காண மக்களும் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *