Home » சினிமா » மண்ணை கவ்விய “சைரன்” திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

மண்ணை கவ்விய “சைரன்” திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

மண்ணை கவ்விய "சைரன்" திரைப்படம்.., ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த சூப்பர் பரிசு.., இத்தனை கோடி மதிப்புள்ளதா?

ஜெயம் ரவி மாமியார்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றியிருந்தாலும், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை அவருடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். இந்த படம் போட்ட பணத்தை எடுக்காவிட்டாலும் மருமகன் மீது நம்பிக்கை வைத்து அடுத்த படத்தையும் அவர் தயாரிக்க இருக்கிறார்.

மேலும் இப்படத்தை அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு அவருடைய மாமியார் விலை உயர்ந்த ஒரு பரிசை வழங்கியுள்ளார். அதாவது ஜெயம் ரவிக்கு அவருடைய மாமியார் ஒரு கோடி மதிப்புள்ள கை கடிகாரத்தை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனால் அடுத்த படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று மாமியாருக்காக முழு வீச்சில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜீனி, பிரதர்,காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு விவகாரம்., குற்றவாளியை பிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்.., அரசு அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top