செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவரது கெரியரில் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் கூட, ஒரு சில படங்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி கார்த்தி பேண்ட் ஷர்ட் போட்டு நடித்த படங்களை வேட்டி சட்டை போட்டு நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதன்படி, கொம்பன், பருத்தி வீரன், விருமன் என எல்லா படங்களும் ஹிட் தான்.

கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர்

அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இவருடன் சேர்ந்து அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Also Read: பிக் பாஸ் 8 எப்போது தொடங்குகிறது தெரியுமா?.. உறுதியான தேதி?

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு குடும்ப பாங்கான கிராமத்து கதையில் உருவாகியுள்ள மெய்யழகன் பட டிரைலர் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் வருகிற செப் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

எந்த ஒரு கெட்ட பழக்கம் இல்லாமல் வாழும் 6 ஹீரோக்கள்

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *