Home » சினிமா » சூர்யா தம்பி கார்த்தியை கைது செய்த காவல்துறை.., நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம்.. , வெளியான பகிர் தகவல்!

சூர்யா தம்பி கார்த்தியை கைது செய்த காவல்துறை.., நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம்.. , வெளியான பகிர் தகவல்!

சூர்யா தம்பி கார்த்தியை கைது செய்த காவல்துறை.., நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம்.. , வெளியான பகிர் தகவல்!

கார்த்தியை கைது செய்த காவல்துறை

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருந்து வரும் கார்த்திக் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் இந்த விஷயத்திற்காக கைதாகி நீதிமன்றம் வரை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்போது அரங்கேறியது தெரியுமா?. நடிகர் கார்த்திக் தனது படிப்புக்காக US சென்றுள்ளார். அங்கு அவருடன் பழகி வந்த நண்பர்கள் வெளியே சென்ற போது, இரு கார்களில் சென்றுள்ளனர். ஒரு காரை கார்த்திக் ஒட்டிய நிலையில், அவருக்கு பாதைகள் தெரியாத காரணத்தால் முன்னால் சென்ற காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் முன்னால் சென்ற கார் வேகமாக சென்ற நிலையில், அதை விட்டு விட்டால் வழி தெரியாமல் சிக்கி கொள்ள கூடாது என்பதால், அந்த காரின் வேகத்திற்கு ஈடாக கார்த்திக் அதிவேகமாக சென்றுள்ளார். ஆனால் அளவுக்கு அதிவேகமாக காரை ஓட்டினால் அந்த நாட்டின் சட்டத்தின் படி குற்றமாகும். எனவே அவரையும் அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. மேலும் அவர்களுக்கு $250 டாலர் அபராதம் கட்டவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி ஒரு சம்பவம் US-வில் நடந்தது என்று கார்த்திக் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசியுள்ளார்.

“குணா” படத்துக்கு பின்னாடி இருக்கும் மர்மம்.., படத்தோட உண்மையான இயக்குனர் இவரா?.., மர்ம முடிச்சை அவிழ்த்த பிரபலம்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top