
நடிகை லட்சுமி
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் வந்தவர் தான் நடிகை லட்சுமி. அவர் மோகன் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் கடைசி வரை நீடிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதற்கு முன்னர் அவர் ஒரு கல்யாணம் செய்து கொண்டார். மோகனை இதையடுத்து மோகனை பிரிந்த அவர், நடிகர் சிவ சந்திரனை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மோகன் சர்மா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லட்சுமி குறித்து பேசியுள்ளார்.

அதில், ” நானும் லட்சுமியும் ஒரு ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென கல்யாணம் செய்து கொள்கிறீர்களா என்று ஓப்பனாக கேட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனக்கு தற்போது கெரியரில் தான் கவனம் இருக்கிறது, திருமணத்தில் இல்லை என்று கூறினேன். அப்புறம் ரூமுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு என்ன நடக்க போகிறது என்று எனக்கு தெரிஞ்சு போச்சு. நான் ஆர்த்தடாக்ஸ் பேமிலியை சேர்ந்தவன் கல்யாணத்திற்கு முன்பு உன்னிடம் எந்த தொடர்பிலும் இருக்க மாட்டேன் என்று கூறினேன்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன் பிறகு குங்குமம் இருக்கா என்று கேட்டேன், அது கொண்டு வந்த பிறகு லட்சுமி நெற்றியில் வைத்த பின்னரே நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அதன்பிறகு தான் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். நான் திருமணம் செய்யும் பொழுது ஐஸ்வர்யா சிறுமியாக இருந்தார். அதுமட்டுமின்றி என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர் வேறொரு நபருடன் பேசி வந்தார். இதை மகளும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதனால் தான் அவர் டைவர்ஸ் செய்ததாக கூறப்படுகிறது.