Home » சினிமா » வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்: என்ன காரணம் தெரியுமா? வீடியோ வைரல்!

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்: என்ன காரணம் தெரியுமா? வீடியோ வைரல்!

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்… என்ன காரணம் தெரியுமா? வீடியோ வைரல்!

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்: பொதுவாக சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே ஏதாவது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். தெளிவாக சொல்ல போனால் சின்னத்திரையில் வரும் வில்லி அல்லது வில்லன்களை நம்ம வீட்டு பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டுவது உண்டு.

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்

அதுமட்டுமின்றி அவர்களை நேரில் பார்த்த கூட மக்கள் ஏன் ஹீரோ ஹீரோயின்களை கொடுமை படுத்துகிறீர்கள் என்று கேட்பது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த விஷயம் சினிமாவிலும் நடந்துள்ளது. அதாவது நடிகர் அஞ்சன் ராமச்சேந்திராவின் புதிய படமான “லவ் ரெட்டி” ஹைதராபாத் தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் என்.டி.ராமசாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் திரையிடப்பட்டு ஓடி கொண்டிருக்கும் நிலையில், ஒரு பெண் திடிரென மேடையில் நுழைந்து படத்தில் வில்லனாக நடித்த நடிகர் என்.டி.ராமசாமியை தாக்கியுள்ளார். அவர் தாக்கியதன் நோக்கம் என்னவென்றால் அந்த படத்தில் நடித்த வில்லன் நடிகர் காதலர்களை பிரித்தமைக்காக தான் அந்த பெண் ஆத்திரமடைந்து இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

எல்சியூ படத்துடன் இணையும் 10 நிமிட குறும்படம் – லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

மேலும் அந்த பெண்ணை தாக்கிய சமயத்தில் சக நடிகர்களும் பாதுகாப்பு பணியாளர்களும் குறித்த நடிகரை பாதுகாக்க உடனடியாக தலையிட்டு பெண்ணிடமிருந்து காப்பாற்றியுள்ளனர். குறித்த காணொளி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top