Home » சினிமா » நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

பிரபல நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Prabhu:

தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் பிரபு. இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதன்படி இப்பொழுது  அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைவலி மற்றும் காய்ச்சல் போன்றவைகளால் அவதிபதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரபுவின் நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் இருக்கும் கரோட்டின் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நேற்று மாலையே  அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும், தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் கசிந்த நிலையில் ரசிகர்களும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கடவுளிடம் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!

தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?

பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top