
அந்த மாதிரி தொழிலில் ஈடுபட்ட பயில்வான்: சமீப காலமாக சினிமா நடிகை நடிகர்களுக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்களை பற்றி தொடர்ந்து பேசி சர்ச்சையை கிளப்பி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். அதுபோக எல்லா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கலந்து எதிர்மறையான கேள்விகளை கேட்டு படக்குழுவினரை சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறார். இதனாலேயே இவரை பிரஸ் மீட்டிங்கில் அழைப்பதற்கு பல நடிகர்கள் யோசிக்கிறார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் சகிலா பயில்வான் குறித்து அவரின் குடும்பத்தினர் பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் சுப்ரீம் ஸ்டாரான சரத்குமார் அவரை பற்றி ரிவில் செய்துள்ளார். அதாவது பயில்வான் ரங்கநாதன் ஒரு மோசமான மனிதர் என்றும், அவர் சென்னையில் இருந்து 18+ படத்தில் நடிக்க அவர் தான் பெண்களை அனுப்பி வைப்பார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அப்போது சரத்குமார் தான் அந்த கூட்டத்தை ஒழித்து கட்டியுள்ளாராம். மேலும் சரத்குமார் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற கூடாது என்று போராடினாராம். அதுமட்டுமின்றி அவருடன் சேர்ந்து சத்தியராஜ் மற்றும் ராதா ரவி ஆகியோர் சேர்ந்து போராடினார்களாம். தற்போது சரத்குமார் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.