தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் சென்று அழைக்கப்படும் SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி தற்போது நடிப்பில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் சசிகுமார். இவர் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பேர் எடுத்து கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து இப்பொழுது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார்.., எந்த படத்தில் தெரியுமா? இனி அதிரடி தான் போங்க!!
அதன்படி, அவர் நடித்த நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில், டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நடிகர் சசிகுமார் கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!
அதாவது, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் OTT -ல் வெளியான ‘வதந்தி’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இந்த ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் இந்த தொடரில் சசிகுமார் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!