கோலிவுட்டின் பிரபல நடிகரான STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள் குறித்து சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் STR சிம்பு. தற்போது இவர் நடிப்பில் STR 48 படத்தில் நடித்து வருகிறார். அதோடு உலக நாயகன் நடித்து வரும் தக் லைவ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் இவர் எத்தனையோ படங்களை ட்ராப் செய்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இப்பொழுது வரை கிடப்பில் இருந்து வருகிறது. அப்படி என்னென்ன படங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.
கெட்டவன்:
ஜிடி நந்து இயக்கத்தில் உருவாக இருந்த இந்த திரைப்படம் சில காரணத்தால் இப்படம் கைவிடப்பட்டது.
வாலிபன்:
சிம்பு நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த வல்லவன் திரைப்படத்திற்கு பிறகு STR இயக்க இருந்து திரைப்படம் தான் வாலிபன். படம் அறிவித்த கையேடு ட்ராப்பானது.
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!
வேட்டை மன்னன்:
பீஸ்ட், டாக்டர் மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் சிம்புவை வைத்து முதன் முதலில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் வேட்டை மன்னன். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில் சில காரணத்தால் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் அப்படம் டிராப் ஆனது.
ஏசி:
பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ் ஜெ சூர்யா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் தான் ஏசி. இந்த படம் சிம்பு கெரியரில் பெரிதாக பேசப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணத்தால் இப்படம் டிராப் ஆனது.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
கான்:
செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கொரோனா குமார்:
கோகுல் இயக்க இருந்த கொரோனா குமார் திரைப்படத்தில் முதலில் நடிகர் சிம்பு நடிக்க இருந்தது. ஒரு சில காரணத்தால் அந்த படத்தில் அவர் விலகினார். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம்?.., மாப்பிளை யார் தெரியுமா?
பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?.., Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!