நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முக்கிய இடத்தில் இருந்து வரும் அவருக்கு துணையாக இருந்து வந்தவர் தான் அவருடைய மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் மகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் சிவகார்திகேயனின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

அதாவது ஆர்த்திக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதை பற்றி சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.” என்னுடைய மனைவியும், குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். actor sivakarthikeyan – tamil cinema – kollywood cinema – box office king – sk news

பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பொறியாளர்: ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *