இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்? அழகிய புகைப்படம் வைரல்!இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்? அழகிய புகைப்படம் வைரல்!

இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்: தமிழ் சினிமாவையே காமெடி நாயகனாக ஒரு கலக்கு கலக்கியவர் தான் நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேலு. அவருடைய ஒவ்வொரு ரியாக்சனும் ரசிகர்களுக்கு Stress Bursting ஆக இருக்கும் என்றால் அது மிகையாகாது. கவுண்டமணி பிறகு மக்கள் மனதில் காமெடி நட்சத்திரமாக முத்திரை பதித்தவர் இவர் தான். அதன் பின்னர் பல பேர் நகைச்சுவையில் கலக்கினாலும் கூட வடிவேலு இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. 10 வருடங்கள் படத்தில் நடிக்காமல் இருந்த ஒருவரை மீம்ஸ் மூலம் கொண்டு வந்து மக்களால் கொண்டாட முடியும் என்றலின் அது வடிவேலால் மட்டுமே முடியும்.

இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம் இதான்

இப்படி இருக்கையில் அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து காமெடியை கடந்து வித்தியாசமான கேரக்டரில் டிக் செய்து வருகிறார். குறிப்பாக மாமன்னன் படத்தில் சென்டிமென்ட் கேரக்டரில் நடித்தது வெகுவாக பாராட்டப்பட்டது. எனவே இந்த படத்தின் மூலம் செகண்ட் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்த அவர் பழைய பார்முக்கு கண்டிப்பாக வருவார் என்பது சந்தேகமும் இல்லை. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில், அவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் வடிவேலு குடும்பமா இது என்று வாயடைத்து போய் உள்ளனர். kollywood comedy king – south indian famous comedy actor-vaigai puyal vadivelu comedy

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்?  3.36 கோடி ரூபாய் காணிக்கை? பணக்கார சாமினா சும்மாவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *