நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ இதோ!!நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ இதோ!!

நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம்: தமிழ் சினிமாவில் சைடு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் விதார்த். திருவண்ணாமலை என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அவர் மைனா படத்தில் ஹீரோவாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்துடன் வீரம், குரங்கு பொம்மை, இறுகப்பற்று, அன்பறிவு,  காடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஜூன் மாதம் அஞ்சாமை படம் வெளியானது.

இதற்கிடையில் இவர் காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த ஜோடிக்கு 7 வயதில் அழகான ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், நடிகர் விதார்த்தின் மகள் செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. actor vidharth

Also Read: கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா – நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!!

அதாவது நடிகர் விதார்த்தின் மகள் மிகவும் அழகாக பாடும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதற்கு ரசிகர்கள் விதார்த்தின் மகள் எவ்வளவு அழகாக பாடுகிறார் ச்சா கண்ணு பட போகுது, சுத்தி போடுங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *